கொரோனா தொற்றின் தீவிரத்தின் பின்னணியில் நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, நுவரெலிய, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடங்களின் விபரம்:
- Rathmatiya GN division in the Nuwara Eliya District
- Pinwatta, Narampitiya, Pinwatta West & Bandaragama East GN Divisions in the Kalutara District
- Uggalla GN Division in the Colombo District
- Tissaewerasingam Square GN Division in the Batticaloa District
- Alwis Watta under the Wattala GN Division in the Gampaha District
No comments:
Post a Comment