நேற்று கொழும்பிலிருந்து 438 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 17 May 2021

நேற்று கொழும்பிலிருந்து 438 தொற்றாளர்கள்

 


நேற்றைய தினம் இலங்கையில் 2275 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அதில் 438 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.


கம்பஹாவிலிருந்து 410 பேரும், களுத்துறையிலிருந்து 241 பேரும் பதிவாகியுள்ள அதேவேளை நேற்றைய தினம் 21 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தற்சமயம், 23462 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment