கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள 4000 பேர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
13, 043 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை மேலும் 4000 பேருக்கு, வைத்தியசாலைகளில் தங்க வைக்க இடவசதி பற்றாக்குறையினால் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதெவேளை, நேற்றைய தொற்றாளர்களுள் 326 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment