கொழும்பு, வவுனியா, ரத்னபுரி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்சமயம், 15728 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களின் விபரங்கள்:
- Pamunuwa, Honnaththara & Dalthara GN Divisions in Colombo district
- Kuttivila GN Division in Gampaha district.
- Pallegama, Udagama, Newtown, Walalgoda, Sudugala, Panamura & Rathgama GN Divisions in Rathnapura district
- Kurukkalputhukkulam in Vavuniya District
No comments:
Post a Comment