இன்றைய தினம் (20) இலங்கையில் 3441 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பதிவானவர்கள் அனைவரும் புது வருட கொத்தனியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக தினசரி மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment