கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 338 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கண்டி நகரம், மெனிக்ஹின்ன, கடுகஸ்தொட்ட, பல்லேகெல, பேராதெனிய, பூஜாபிட்டிய, நாவலபிட்டிய போன்ற முக்கிய பகுதிகள் அனைத்திலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நேற்றும் 2386 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் தற்சமயம் 22310 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment