இலங்கைக்குள் கடத்திச் செல்வதற்கு முனைந்த சுமார் 320 மில்லியன் ரூபா பெறுமதியான 26 கிலோ கிராம் தங்க நகைகள் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுங்கத் திணைக்களம்.
கட்டாரிலிருந்தே குறித்த தங்க ஆபரணங்கள் மற்றும் பிஸ்கட்கள் கொண்டு வரப்பட்டதாகவும் இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பாரிய தொகை தங்கம் இதுவெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர் ஒருவரும் பயணியொருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment