இன்றை தினம் (14) இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 31 மரணங்கள் மற்றும் 2289 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ள அதேவேளை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27054 ஆகியுள்ளது.
வைத்தியசாலைகளில் வசதி மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment