இன்றைய தினம் (22) இலங்கையில் 2909 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்த தெதாற்றாளர் எண்ணிக்கை 161242 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதில் 126995 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம், 33135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment