இன்றைய தினம் (9) இலங்கையில் 2672 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி.
இப்பின்னணியில் இதுவரையான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 125906 ஆக அதிகரித்துள்ளதுடன் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக நாலாயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய, தென்னாபிரிக்க வகை கொரோனா வைரஸ்களும் இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment