இலங்கையில் இன்று (10) 2573 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 127487 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் இதில் 105,611 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தற்சமயம் 21075 பேர் வைத்தியசாலை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர கொரோனா பரவலின் பின்னணியில் மே 30ம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பிரயாணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment