இலங்கையில் இன்றைய தினம் (11) புதிதாக 2530 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அண்மைய தினங்களாக தினசரி 2000க்கு அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ரீதியிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கும் ஆலோசித்து வருகின்றமையும் நாடு தழுவிய லொக்டவுன் தவிர்க்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment