இலங்கையில் இன்றைய தினம் மொத்தமாக 2518 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை அதில் 2478 பேர் புதுவருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுவருட காலப் பகுதியில் சுகாதார விதிமுறைகள் வெகுவாக மீறப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் மூன்றாவது அலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்சமயம், 25560 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் பல வைத்தியசாலைகளில் இட மற்றும வசதிக்குறைபாடு நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment