இலங்கையில் இன்றைய தினம் 2212 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இப்பின்னணியில், மொத்த எண்ணிக்கை 142746 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தற்சமயம் 23483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை பெரும்பாலும் சிரேஷ்ட பிரஜைகளே பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment