இன்றைய தினமும் (13) இலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் இன்று 2249 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை மொத்த எண்ணிக்கை 135796 ஆக உயர்ந்துள்ளது.
26126 பேர் தற்சமயம் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்ற அதேவேளை இன்று இரவு முதல் திங்கள் காலை 4 மணி வரை நாடு தழுவிய ரீதியிலான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளமையும் அதனைத் தொடர்ந்தும் ஏலவே அறிவித்ததன் அடிப்படையில் மாத இறுதி வரை இரவு 11 மணி முதல் 3 மணி வரையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment