நெடுஞ்சாலை அபிவிருத்தியின் பின்னணியில் மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் முன் வைக்கப்பட்ட பத்திரத்துக்கே அமைச்சரவை பூரண இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இக்கடனைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment