நேற்றைய தினம் நாட்டில் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய மரணம் இதுவாகும்.
கடந்த 4ம் திகதி முதல் நேற்று வரையான மரணங்கள் சிலவே இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை மொத்த மரண எண்ணிக்கை 764 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 18811 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, இடவசதியின்மையால் 4000 பேரளவில் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment