இன்றைய தினம் (4) இலங்கையில் 1860 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய தினங்களாக தினசரி 1500க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்சமயம் 15728 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 115590 ஆக உயர்ந்துள்ள அதேவேளை 99153 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment