நேற்றைய தினம் இலங்கையில் 18 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 868 ஆக உயர்ந்துள்ளது.
அண்மைய தினங்களாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிரேஷ்ட பிரஜைகளே அதிகம் உயிரிழந்து வருவதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்திருந்தார்.
நேற்றைய பட்டியலிலும் 50 முதல் 82 வரையிலான 18 பேரது மரணங்களே இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment