நேற்றைய தினம் நாட்டில் 33 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 11 பேர் வீடுகளில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் நாட்டின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 1243 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 25982 பேர் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment