நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலா 100 மொபைல் ஒக்சிஜன் ஜெனரேட்டர்களை வழங்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நாட்டில் அடையாளங் காணப்பட்ட 15 வைத்தியசாலைகளுக்கு 15 ஒக்சிஜன் இயந்திரங்களை நிறுவவும் 25 மருத்துவ மனைகளில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகளை நிறுவவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மொபைல் ஜெனரேட்டர்களை நிறுவுவதன் ஊடாக சிலின்டர் பாவனைத் தேவையை குறைக்க முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment