இளவரசர் பிலிப் மரணம்; UK எங்கும் துக்கம் அனுஷ்டிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 10 April 2021

இளவரசர் பிலிப் மரணம்; UK எங்கும் துக்கம் அனுஷ்டிப்பு

 


இரண்டாம் எலிசபத் மகாராணியாரின் துணைவர் இளவரசர் பிலில் தனது 99 வது வயதில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதையடுத்து ஐக்கிய இராச்சியம் எங்கும் துக்க அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


73 வருட காலம் மகாராணியோடு திருமண பந்தத்தில் இணைந்திருந்த இளவசரர் பிலிப் நினைவாக பல முக்கிய நகரங்களில் மரியாதை வேட்டுக்கள் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த அவர், இரு தடவைகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment