சம்பள பிரச்சினையின் பின்னணியில் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபன தவிசாளர், ஊழியர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவு தாமதத்தின் பின்னணியில் தவிசாளர் முடக்கப்பட்டுள்ள அதேவேளை கட்டிடத்தில் பதற்ற நிலை தோன்றியிருப்பதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment