மே மாதமளவில் இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்பார்க்கலாம் என எச்சரித்துள்ளது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.
புத்தாண்டுக்கு முன்பாக சுகாதார வழிகாட்டல்களை அலட்சியப்படுத்தி மக்கள் நடந்து கொள்வதாகவும் இதன் பின்னணியில் பெருமளவில் கொரோனா பரவல் இடம்பெறக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணை, அழகு ராணிப் பேட்டி போன்ற வேறு பிரச்சினைகள் விளம்பரப்படுத்துவதனால் மக்கள் கொரோனா குறித்து அலட்சியமாக இருப்பதாக அவ்வமைப்பின் செயலாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment