விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபலப்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் ஐவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
யாழ் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர்களே பயங்கரவாத தடுப்பு பிரவினரின் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதியாக செய்து கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment