குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் எஸ்.எஸ்.பி. ரொஹான் பிரேமரத்ன புதிய பணிப்பாளராகக் கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.
சிறைவாசம் அனுபவிக்கும் முன்னைய அரசின் குற்றவியல் விசாரணை பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பதவி அநீதியாகப் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment