ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச பொம்மையாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச.
அவரை ஆட்டுவிக்கும் உத்தியோகப்பற்றற்ற ஜனாதிபதி பசில் ராஜபக்சவே எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் அனைத்து தீர்மானங்களையும் பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் விஜேதாச மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment