மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகள், முன் பள்ளிகளையும் எதிர்வரும் 30ம் திகதி வரை பூட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேல் மாகாணத்தில் ஆபத்து அதிகரித்துள்ளது.
எனினும், ஏனைய மாகாணங்களில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என கல்வியமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment