வெளிநாடுகளில் முடங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு இனி வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லையென விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.
சொந்த செலவில் நாடு திரும்புபவர்கள் இவ்வாறு அனுமதி பெற்றே வர வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் இந்நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment