கல்கிஸ்ஸ, காலி வீதி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் 22 வயது இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதே பகுதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment