இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இரு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
களனி மற்றும் பொலன்நறுவயில் இடம்பெற்ற இரு மரணங்களே இவ்வாறு இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்சமயம், 6426 பேர் வைத்தியசாலைகளில் சிகிக்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment