வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோரின் எண்ணிக்கையை குறைப்பது அல்லது வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்வதில் ஆராயப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையை அவதானித்து இவ்வாறு கட்டுப்பாடுகள் அவசியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலும் கடந்த சில தினங்களாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment