ஈஸ்டர் தாக்குதலை பயங்கரவாதிகள் நடாத்தவில்லை, மாறாக, தமது அரசியலைப் பலப்படுத்திக் கொள்ளும் தேவையிருந்த ஒரு குழுவே செய்திருக்கிறது என்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
மத அடிப்படைவாதிகள் நடாத்தியதாகக் கூறுவதை விட, மத அடிப்படைவாதத்தில் ஊறிப்போயிருந்தவர்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தாக்குதலை நடாத்தியிருக்கிறார்கள் என்று கூறுவதே தகும் என கார்டினல் மேலும் விளக்கமளித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டு அநியாயமாக அப்பாவி உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருப்பதாக கார்டினல் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment