பாக் நீரிணையில் நீச்சல்; புதிய சாதனை - sonakar.com

Post Top Ad

Sunday, 11 April 2021

பாக் நீரிணையில் நீச்சல்; புதிய சாதனை



தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்தி 28 மணித்தியாலம் 19 நிமிடங்கள் 43 செக்கனில் மீண்டும் தலை மன்னாரை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார் விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர.


1971ம் ஆண்டு 51 மணித்தியாலங்கள் நீந்தி குமார் ஆனந்தன் உருவாக்கியிருந்த சாதனையை ரொஷான் முறியடித்துள்ளார்.


இதேவேளை, அண்மையில் மாத்தறை - கொக்கல மற்றும் மாத்தறை  - ஹிக்கடுவ கடற்பகுகளிலும் நீந்தி புதிய சாதனைகளை ரொஷான் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment