ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தொடர்புள்ள யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
கடந்த இரு வாரங்களாக 'பரவலாக' புதிய கைதுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கோட்டாபே ராஜபக்ச அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment