அண்மையில் வெலிகம பகுதியில் மீட்கப்பட்ட 112 கிலோ கிராம் ஹெரொயின் விவகாரத்தின் பின்னணியில் தேடப்பட்ட சீட்டி என அறியப்பட்ட சரத் குமாரவை முல்லேரியாவில் வைத்து விசேட அதிரடிப் படையின கைது செய்துள்ளனர்.
வீடொன்றில் உருவாக்கப்பட்டிருந்த இரகசிய பங்கரில் ஒளிந்திருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,. குறித்த நபர் அங்கொட லொக்காவின் மிக நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment