சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe, உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இலங்கை வந்துள்ளார்.
29ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இரு தரப்பு கூட்டுறவு பற்றி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிலிருந்து இலங்கை விஜயம் செய்துள்ள இரண்டாவது உயரதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment