நேற்றைய தினம் இலங்கையில் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 வயது நபர் ஒருவரும் உள்ளடக்கம்.
நிட்டம்புவ, பன்னிபிட்டிய, வத்தளை மற்றும் மஹரகம பகுதிகளில் இடம்பெற்ற மரணங்களே இவ்வாறு நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை மொத்த எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment