கொரோனா தொற்றின் பின்னணியில் மீகஹவத்த பொலிஸ் நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலும் ஒரு பொலிஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், பிரதேசத்தின் விகாரையொன்றில் பொலிஸ் நிலைய நடவடிக்கைகள் தொடர்வதாகவும் சுமார் 40 பொலிசாருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment