மாணவர் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்தன் பின்னணியில் டிக் ஓயாவில் இயங்கும் கனிஷ்ட பாடசாலையொன்று மூடப்பட்டுள்ளது.
சுமார் 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற அதேவேளை, மே மாதமளவில் மூன்றாவது அலையை எதிர்பார்ப்பதாக ஏலவே சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment