அரசாங்கத்துக்குள் பாரிய அளவில் முரண்பாடுகள் வெடித்துள்ளமை உண்மை தான என தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
எனினும். அது அரசைக் கவிழ்ப்பதற்கான முரண்பாடாக அல்லாமல் 69 லட்சம் மக்களின் அபிலாசைகளை மதித்து அதனூடாக பெற்ற அதிகாரத்தை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான போரட்டம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
பசில் ராஜபக்ச, விமல் - கம்மன்பில கூட்டணி மற்றும் வியத்மக நபர்களுக்கிடையிலான மும்முனைப் போட்டி பெரமுனவுக்குள் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment