இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் பின்னணியில் இலங்கையர் வருகைக்கு தடை விதித்துள்ளது இத்தாலி.
ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்குமான தடையை 15 நாட்களுக்க நீடித்துள்ள இத்தாலி, இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு இத்தடையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வகை பிரான்சிலும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment