நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தில் சென்ற விவகாரத்தின் பின்னணியில் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் பாதுகாப்பற்ற முறையில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் காணொளி வெளியானதன் பின்னணியில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment