இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று காலை சீனா திரும்பியுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களை சந்திது உரையாடிய அவர், இரு நாட்டு கூட்டுறவினை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
துறைமுக நகர விவகாரம் இலங்கை அரசியலில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில் அவரது வருகை அமைந்திருந்தனை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment