முட்டுக்கால் உபாதைக்கு சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நலம் விசாரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் நேரில் சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, துமிந்த திசாநாயக்க மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கூட்டாக சென்று நலம் விசாரித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சியினர் தனித்துப் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment