ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான கைது நடவடிக்கைகள் பரவலாக தொடர்ந்து வருகின்ற நிலையில் மேலும் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதில் ஒரு நபரே தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் சஹ்ரான் மற்றும் சகாக்கள் இணைந்து உறுதி மொழியெடுப்பது போனற காணொளியொன்று வெளியாகியிருந்ததுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுமிருந்தது.
இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட நபர் ஒருவரே குறித்த வீடியோவை இணையத்தில் பிரசுரித்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment