இலங்கையில் இன்று சனிக்கிழமை (24) 880 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 18 பேர் சிறைச்சாலைகளிலிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மொத்த எண்ணிக்கை 100586 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், 94155 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் 5793 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 638 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment