ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன.
இதில் 202 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை 83 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஹ்ரானின் மனைவி, மாமனார் மற்றும் தெமட்டகொட இப்ராஹிம், ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர், முன்ளாள் ஆளுனர் அசாத் சாலி ஆகியோரும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment