நேற்றைய தினம் இலங்கையில் 672 புதிய கொரோனா தொற்ளாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் இன்றை தினம் (இதுவரை) 796 பேர் தொற்றுக்குள்காகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இதுவரையான மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 99518 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, இதில் 94036 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய ஐந்து மரணங்களுடன் மொத்த மரண எண்ணிக்கை 634 என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment