இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் ஒருவரது மரணம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாவலபிட்டி வைத்தியசாலையில் மரணித்த உடஹதென்னவைச் சேர்ந்த 56 வயது நபரின் மரணமே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 2797 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment